காதலித்து பார்....

kaathaliththu paar.. காதலித்து பார்... which roughly translates into "try falling in love with someone" a poem by 6 times Best Lyricist Indian National Award winner "Kaviperarasu" Vairamuthu..

this poem is about how you feel and what will happen to you when you fall in love.. as always Vairamuthu has expressed the feelings that happen in a way that any normal person who is not even in love will understand the feelings... 

you may be wondering why I have posted this song and written a post on this song.. well its nothing except for the fact that certain events happening around me are coinciding with this poem.. i can see how my friends are doing and when relating them to this poem see how much of this is true.. 

the lovely verses that Vairamuthu has penned just expresses the feelings and situations exactly as it is in a common generalized form... certain verses say exactly what can happen.. for example the last few lines which go like காதலித்து பார். சொர்க்கம், நரகம், இரண்டில் ஒன்று, இங்கயே நிச்சயம்.. which means "Try to love someone... you can experience heaven or hell in this world for sure" which is true upto 99.99% i would say.. gosh.. the things that certain people go thru after falling in love is just pathetic at some times and also i feel sorry at sometimes for them..

so for all those who are in love.. who were in love.. and especially for all those who are planning to fall in love.. i dedicate this poem to you guys.. 




below ive made some lines into italics to say that they are some of the lines that touched me most!!



காதலித்து பார்,
உன்னை  சுற்றி  ஒளிவட்டம் தோன்றும்,
உலகம்  அர்த்தப்படும்,
ராத்திரியில் நீளம்  விளங்கும் ,
உனக்கும்  கவிதை  வரும் ,
கையெழுத்து  அழகாகும்,
தபால்காரன்  தெய்வம்  ஆவான் ,
உன்பிம்பம்  விழுந்தே  கண்ணாடி  உடையும் ,
கண்ணிரெண்டும் ஒளிகொள்ளும் ,
காதலித்து  பார்...

தலையணையை  நனைப்பாய் ,
மூன்று முறை பல் துலக்குவாய்,
காத்திருந்தால் நிமிஷங்கள் வருஷம் என்பாய்,
வந்துவிட்டால் வருஷங்கள் நிமிஷம் என்பாய்,
காக்கை கூட உன்னை கவனிக்காது,
ஆனால் இந்த உலகமே உன்னையே கவனிப்பதை உணர்வாய்,
வையிற்றிட்கும் தொண்டைக்குமை உருவமில்லா உருண்டை ஒன்று உருளைக் காண்பாய்,
இந்த வானம், இந்த அந்தி, இந்த பூமி, இந்த பூக்கள் எல்லாம் காதலை கவரவிக்கும் ஏற்பாடுகள் என்பாய்,
காதலித்து பார்...

இருதயம் அடிக்கடி இடம் மாரித்துடிக்கும்,
நிசத்த அலைவரிசைகளில் உனது குரல் மட்டும் ஒளிபரப்பாகும்,
உன் நரம்பே நான் ஏற்றி,
உனக்குள்ளே அம்பு விடும்,
காதலில் திரைச்சீலையை காமம் கிழிக்கும்,
ஹார்மோன்கள் நைல் நதியாய் பெருக்கெடுக்கும்,
உதடுகள் மட்டும் சஹாரா வாக்கும்,
தாகங்கள் சமூத்திரமாகும்,
பிறகு கண்ணீர் துளிக்குள் சமூத்திரங்கள் அடங்கும்,
காதலித்து பார்...

பூக்களில் மோதி மோதி உடைந்து போக உன்னால் முடியுமா,
அஹிம்சையும் இம்சையை அடைந்ததுண்டா,
அழுகின்ற சுகம் அறிந்ததுண்டா,
உன்னையே உனக்குள்ளே புதைக்கத் தெரியுமா,
சபையில் தனிமையாகவும்,
தனிமையை சபையாக்கவும்,
உன்னால் உண்ணுமா,
அத்வைதம் அடையவேண்டும,
ஐந்தங்கள் இடைவெளியில் அமிர்தமிருந்தும்,
பட்டினி கிடந்தது பழகியதுண்டா,
காதலித்து பார்...

சின்ன சின்ன பரிசுகளில் சிலக்கமுடியுமே - அதற்காகவேனும்,
போலன்களை வர்த்தி புதுப்பிக்க முடியுமே - அதற்காகவேனும்,
ஆண் என்ற சொல்லுக்கும்,
பெண் என்ற சொல்லுக்கும்,
அகராதியில் ஈரத அர்த்தங்கள் விளங்குமே - அதற்காகவேனும்,
வாழ்ந்துகொண்டே சாகவும் முடியுமே,
செத்துக்கொண்டே வாழவும் முடியுமே - அதற்காகவேனும்,
காதலித்து பார்..

சம்ப்ரதாயம் சட்டை பிடித்தாலும்,
உறவுகள் உயிர் பிரிந்தாலும்
விழித்துப்பார்க்கையில் உன் திருக்கல் கலவுபோயிருந்தாலும்,
ஒரே ஆணியில் இருவரும் சக்கனச்சிளுவுகள் அரயப்பட்டலும்,
நீ நீசிக்கும் அவனோ அவளோ உன்னை நேசிக்க மறந்தாலும்,
காதலித்து பார்.
சொர்க்கம், நரகம், இரண்டில் ஒன்று,
இங்கயே நிச்சயம்..

காதலித்து பார்..

Hope you guys liked the poem.. i would like to leave you all with a quote which goes like " Love can sometimes be magic. But magic can sometimes... just be an illusion."

Adios!!!

Comments

Popular posts from this blog

Sri Lankan Photographers : What the hell are they doing?

2017 Sri Lankan Holidays - Google Calendar ICS File

11/11/2010 - The Day That Colombo Went Underwater!!