FIRST TAMIL POST | முதல் தமிழ் பதிவு

ஹ்ம்ம்ம்ம்ம்ம்.........

வெகு நாட்களுக்கு பிறகு இன்று நான் எனது வலைப்பதிவில் தமிழில் எழுதுகிறேன். என்ன எழுதுவதேண்டு தெரியவில்லை.

பாடசாலை விடுமுறை, வீட்டில் வேலை இல்லை, ரமலான் காலம் வேற. செட் ஆதி எங்கயாவது பூக்கவும் முடியல. வேலை கிடைச்சாலும் சீக்கிரமாக செய்து முடித்து விட்டு மறுபடியும் கணினி திரையை பார்த்து முழிக்க தான் இருக்கிறது, facebook உள்ளதால் சிறிது சோம்பல் விடுகிறது. ஆனால் விடியக்காலையில் சட் பன்னுரத்துக்கவது யாரும் இல்லையே. இதே கெதி தான் இரவிலும் ஆனால் சில status களிலும் photos களிலும் வேறு post களிலும் கமெண்ட் பண்ணுறதுல காலம் கழியுது.

நோன்பு காலம் என்றதால படம் பார்க்கவும் முடியல. எத்தவது documentry டவுன்லோட் பண்ணி பார்க்கிறது(எதோ கொஞ்சும் பொது அறிவாவது வளரும் என்றுதான்). கடந்த சில நாட்களாக Air Crash Investigations பார்துகொண்டிருக்கேன். கடந்த வருடங்களில் நடைபெற்ற விமான விபத்துக்கள் பற்றி ஒரு கண்ணோட்டம். அது பத்தி இன்னொரு பதிவில் தனிய எழுதுறேன்.

ஹ்ம்ம்ம்ம்ம்ம்... தற்போது வெற்றி FM கேட்டுகொண்டிருக்கேன். வெகு நாட்களுக்கு பிறகு ஒரு பாட்டு கேட்டன். லட்ஜவதியே, என்ன அசத்துற ரதியே......

ஹ்ம்ம்ம்ம்... பாட்டு முடிஞ்சுது. ஆஹா. இன்னொருத்தன் மாட்டிகிட்டன்யா.. வெற்றியில வேல செய்ற ஒருத்தர் இன்னைக்கு. அவருக்கு எந்தன் நல வாழ்த்துக்கள்.

வேறு என்ன??? தற்போது ஒன்னும் இல்ல. எதாச்சும் இருந்தால்.பதிவில் போடுறேன்.

அடிஒஸ்!!!

Comments

Chentoo said…
நண்பா நல்ல முயற்சி........ எதுக்கும் திரும்ப ஒரு முறை உங்களுடைய பதிவை திரும்ப வாசிக்கவும்..... சில பிழைகள் உண்டு.....

* என்ன எழுதுவதேண்டு தெரியவில்லை.
*செட் ஆதி எங்கயாவது பூக்கவும் முடியல
*எத்தவது documentry
*எதோ கொஞ்சும்
*வெற்றியில வேல செய்ற ஒருத்தர் இன்னைக்கு ??????

நண்பா நான் உன்ன பண்ணுறன் என்டு நினைக்காத....

உன்ட முயற்சிக்கு என்ட வாழ்துக்கள்.....

வாழ்க தமிழ் ....... வளர்க தமிழ் ............
Ahamed Nishadh said…
he he thx thx bro!!

well aiyoo cant b botherd to chk all that men.

romba boring ah irukkuppa!!
Anonymous said…
This comment has been removed by a blog administrator.