Posts

Showing posts from March, 2010

Waving Flag - K'Naan

u've probably heard this song by now or else go listen to it at in the video at the end of this post. Waving Flag... a song written by a Somali Canadian musician named K'Naan.... this song is making waves around the world right now.... reason??? a remix of this song was selected for as the FIFA 2010 theme song.... the lyrics are simply superb... basically the song says how much african ppl struggle kind of but the music makes the song a hit.... the following are the lyrics of the song followed by a youtube video of the original song and then the remixed version video used as the FIFA 2010 theme song... WAVING FLAG BY K'NAAN When I get older, I will be stronger They’ll call me freedom, just like a Waving Flag When I get older, I will be stronger They’ll call me freedom, just like a Waving Flag And then it goes back, and then it goes back And then it goes back Born to a throne, stronger than Rome But Violent prone, poor people zone But it’s my home, all I

விண்ணைத்தாண்டி வருவாயா - Vinnaiththaandi Varuvaayaa

Image
முதல் நாள் முதல் ஷோ பார்த்தேன். எதிர்பார்பெய் மிஞ்சியது என சொல்ல கூடிய படம். வழக்கமான காதல் கதையானாலும் வித்தியாசமாக படம் எடுக்கப்பட்டிருப்பது ரொம்பவே நல்ல இருக்கு. மின்னலே, காக்க காக்க, வாரணம் ஆயிரம் போன்ற படங்களுக்கு பிறகு கௌதம் மேனன் படம் என்றாலே ஒரு வித்தியாசமும் எதிர்பார்ப்பும் இருக்கிறது. ஆஸ்கார் தமிழன் எ.ஆர்.ரஹ்மானின் இசை என்றாலே அது ஒரு இன்னொரு எதிர்பார்ப்பு ஏற்ற்படுத்துகிறது. இப்படி இருக்கையில் இவிருவரும் சேர்ந்த பொது அந்த பீலிங்கை சொல்ல வார்த்தைகளே இல்லை...  இப்படி இருக்கையில் பிரஸ்ட் டே பிரஸ்ட் ஷோ பார்த்த பொது, மனதில் ஒரு திருப்தி.. வாரணம் ஆயிரம் படத்துக்கு பிறகு ஒருன் நல்ல படம் பார்த்த எபக்ட். ஒளிப்பதிவாளர் கௌதம் மேனன் சொன்ன மாதிரி சிம்புவும் த்ரிஷாவும் காதலிப்பதை ஒளிந்திருந்து படம் பிடித்தது மாதிரியே இருக்கு. அவ்வளவு அழகாக படப்பிடிப்பு செய்யப்பட்டுள்ளது. லோகேசன்கல் சூப்பர்.  சிம்புவின் நண்பராக வருபவரும் சிம்புவும் சேர்ந்து இடை இடையே பண்ணுற சேட்டைகள் சிரிக்க வைக்கிறது..அதிலும் "உலகத்தில் எத்தனையோ பொண்ணுக இருக்க நான் ஏன் ஜெஸ்ஸிய மட்டும் காதலிக்கணும்&qu